Thursday 27 December 2012


தமிழ் பஞ்சாங்கம்

27-12-2012 முதல் 11-01-2013 வரை

மலர்-3, இதழ்-4, நந்தனவருடம், மார்கழிமதம்

12ம்தேதி முதல் 27ம்தேதி வரை   


மார்கழி 12 டிசம்பர் 27 வியாழகிழமை 
சதுர்த்தசி திதி பகல் 1.26 வரை 
மிருகசீரிஷம் நட்சத்திரம் நள்ளிரவு 3.01 வரை 
முழுவதும் மரணயோகம்  
பவுர்ணமி, இரவு ஆருத்ரா அபிஷேகம்


மார்கழி 13 டிசம்பர் 28 வெள்ளிகிழமை 
பவுர்ணமி பகல் 3.51 வரை 
திருவாதிரை நட்சத்திரம் பின்னிரவு 5.43 வரை 
முழுவதும் சித்தயோகம் 
காலை ஆருத்ரா தரிசனம் 
காலை 9 மணிவரை நல்ல நாள் 

மார்கழி 14 டிசம்பர் 29 சனிகிழமை 
பிரதமை திதி மலை 5.57வரை 
முழுவதும் புனர்பூசம் நட்சத்திரம் 
சித்தயோகம் 
மலை 5.57 மணிக்கு மேல் நல்ல நாள்   

மார்கழி 15 டிசம்பர் 30 ஞாயிற்றுகிழமை 
துதியைதிதி இரவு 7.42 வரை 
புனர்பூசம் நட்சத்திரம் காலை 8.05 வரை
பிறகு பூசம் நட்சத்திரம்  
சித்தயோகம் 
நல்ல நாள் 

மார்கழி 16 டிசம்பர் 31 திங்கள்கிழமை 
திருதியை திதி இரவு 9.03வரை 
பூசம் நட்சத்திரம் காலை 10.07 வரை
பிறகு ஆயில்யம் 
சித்த யோகம் 
காலை 6.35மணிமுதல் 7.26வரை நல்ல நாள்

Happy New Year 2013


மார்கழி 17 2013 ஜனவரி 1 செவ்வாய்கிழமை
சதுர்த்தி திதி இரவு 10மணிவரை 
ஆயில்யம் நட்சத்திரம் பகல் 11.45மணிவரை 
சித்தயோகம் 
சங்கடஹர சதுர்த்தி 
இரவு 7மணிக்கு மேல் நல்ல நாள்


மார்கழி 18 ஜனவரி 2 புதன் கிழமை
பஞ்சமி திதி 1இரவு 10.29 மணி வரை
மகம் நட்சத்திரம் பகல் 12.57 மணிவரை
சித்தயோகம் அமிர்தயோகம்
காலை 9.26 முதல் 10.17 மணிவரை நல்ல நாள் 

மார்கழி 19 ஜனவரி 3 வியாழகிழமை
சஷ்டிதிதி இரவு 10.28மணி வரை
பூரம் நட்சத்திரம் பகல் 1.42 மணிவரை
பகல் 1.42 மணிவரை சித்த யோகம் பிறகு மரணயோகம்

மார்கழி 20 ஜனவரி 4 வெள்ளிகிழமை
சப்தமி திதி இரவு 9.56 மணிவரை
உத்திரம் நட்சத்திரம் பகல் 1.58 மணிவரை
சித்தயோகம், அமிர்தயோகம்
நல்ல நாள் 

மார்கழி 21 ஜனவரி 5 சனிக்கிழமை
அஷ்டமி திதி இரவு 8.50 மணிவரை
ஹஸ்தம் நட்சத்திரம் பகல் 1.41 மணிவரை
மரணயோகம்

மார்கழி 22 ஜனவரி 6 ஞாயிற்றுகிழமை
நவமி திதி இரவு 7.11 மணிவரை
சித்திரை நட்சத்திரம் பகல் 12.51 வரை
சித்தயோகம்
இரவு 9.17 மணிக்கு மேல் நல்ல நாள் 

மார்கழி 23 ஜனவரி 7 திங்கள் கிழமை
தசமி திதி மலை 5.01 மணிவரை
சுவாதி நட்சத்திரம் பகல் 11.30 மணிவரை
பகல் 11.30 மணிவரை அமிர்தயோகம் பிறகு மரணயோகம்
காலை 6.35 மணி முதல் 7.26 மணி வரை நல்ல நாள் 


மார்கழி 24 ஜனவரி 8 செவ்வாய்க்கிழமை
ஏகாதசி திதி பகல் 2.21 மணிவரை
விசாகம் நட்சத்திரம் காலை 9.39 மணிவரை
பிறகு அனுஷம் நட்சித்திரம்
காலை 9.39 மணிவரை மரணயோகம் பிறகு அமிர்தயோகம்
காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா ஆராதனை
நல்ல நாள் 


மார்கழி 25 ஜனவரி 9 புதன் கிழமை
துவாதசி திதி பகல் 1.19 மணிவரை பிறகு
திரியோதசி திதி
அனுஷம் நட்சத்திரம் காலை 7.24 மணிவரை பிறகு
கேட்டை நட்சத்திரம் பின்னிரவு 4.51 மணிவரை
சித்தயோகம்
பிரதோஷம்

மார்கழி 26 ஜனவரி 10 வியாழக்கிழமை
திரியோதசி திதி காலை 8.01மணிவரை பிறகு
சதுர்த்தசி திதி பின்னிரவு 4.36 மணிவரை
மூலம் நட்சத்திரம் பின்னிரவு 2.11 மணிவரை
சித்தயோகம்

மார்கழி 27 ஜனவரி 11 வெள்ளிக்கிழமை
அமாவாசை இரவு 1.13 மணிவரை
பூராடம் நட்சத்திரம் இரவு 11.31 மணிவரை
சர்வ அமாவாசை

சுபம் 

பஞ்சாங்க கைப்பிரதி ஆசிரியர் 
ஜோதிட ஆலோசகர் 
எம். எஸ் . கோபால் 
62, குன்றத்தூர் ரோடு 
மௌலிவாக்கம் 
சென்னை 600 125.
98406 84248, 9841458206
msgopal22@gmail.com 






பஞ்சாங்க கைப்பிரதி 

வாசகர்களுக்கு வணக்கம்!
        பிரதோஷத்தன்று வெளியிடப்படும் நமது பஞ்சாங்க  கைப்பிரதி  கடந்த இரண்டு வருடங்களாக சென்னை அருகில் போரூரைச்சுற்றியுள்ள சிவ ஸ்தலங்களில்  இலவசமாக வெளியிடப்பட்டுவருகிறது! இந்த வலை தளத்தில் ஒரு வருடங்களுக்கு மேல் வெளியிடப்படுகிறது! முதலில் இமேஜ்வடிவில் ஸ்தோத்திரங்கள், பஞ்சங்ககுறிப்புகள், கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன. பிறகு, பி டி எப் வடிவிலும்  பிரசுரிக்கப்பட்டன. இனி நேரடியாக பதிய வைக்க முயல்கிறோம்! இதுவரை இந்த வலைதளத்துக்கு ஆதரவு கொடுத்தது போல தொடர்ந்து ஆதரவு கொடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ! நன்றி!
                                                                             பஞ்சாங்க கைப்பிரதி ஆசிரியர் 
                                                                                     ஜோதிட ஆலோசகர் 

                                                                  எம்.எஸ்.கோபால் 

                                                               9840684248, 9841458206