Thursday, 18 April 2013
Wednesday, 10 April 2013
தமிழ் பஞ்சாங்கம்
10-4-2013 முதல் 25-4-2013 வரை
நந்தன வருடம் பங்குனி மாதம் 28ம் தேதிமுதல்
விஜய வருடம் சித்திரை மாதம் 12ம் தேதி வரை
நந்தன வருடம் பங்குனி 28 (10-4-2013)
புதன் கிழமை
அமாவாசை திதி பகல் மணி 03.05 வரை
ரேவதி நட்சத்திரம் இரவு மணி 09.29 வரை
மரணயோகம்
அமாவாசை
பங்குனி 29 (11-4-2013)
வியாழக்கிழமை
பிரதமை திதி பகல் மணி 03.59 வரை
அசுவினி நட்சத்திரம் இரவு மணி 11.07 வரை
அமிர்த யோகம்
பிரதமை, உகாதி, தெலுங்கு வருடபிறப்பு, சந்திர தரிசனம்
பங்குனி 30 (12-4-2013)
வெள்ளிக்கிழமை
துதியை திதி மாலை மணி 05.24 வரை
பரணி நட்சத்திரம் நள்ளிரவு மணி 01.15 வரை
பங்குனி 31 (13-4-2013)
சனிக்கிழமை
திருதியை திதி இரவு மணி 07.18 வரை
கிருத்திகை நட்சத்திரம் நள்ளிரவு மணி 03.48 வரை
சித்த யோகம்
கிருத்திகை விரதம், நல்ல நாள்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
விஜய வருடம் சித்திரை மாதம் 1 (14-4-2013)
ஞாயிற்றுக்கிழமை
சதுர்த்தி திதி இரவு மணி 09.35 வரை
ரோகிணி நட்சத்திரம் முழுநாள்
சித்த யோகம்
விஜய வருடப்பிறப்பு, தமிழ் புத்தாண்டு, நல்ல நாள்
சித்திரை 2 (15-4-2013)
திங்கள் கிழமை
பஞ்சமி திதி நள்ளிரவு மணி 12.06 வரை
ரோகிணி நட்சத்திரம் காலை மணி 06.42 வரை
பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரம்
சித்த யோகம்
நல்ல நாள்
சித்திரை 3 (16-4-2013)
சஷ்டி திதி நள்ளிரவு மணி 02.38 வரை
மிருகசீரிஷ நட்சித்திரம் காலை மணி 09.45 வரை
பிறகு திருவாதிரை நட்சத்திரம்
சித்த யோகம் , மரண யோகம்
சஷ்டி விரதம்
சித்திரை 4 (17-4-2013)
புதன் கிழமை
சப்தமி திதி பின்னிரவு மணி 04.59 வரை
திருவாதிரை நட்சத்திரம் பகல் மணி 12.46 வரை
பிறகு புனர்பூசம் நட்சத்திரம்
சித்த யோகம்
பகல் மணி 12.46க்கு மேல் நல்ல நாள்
வியாழக்கிழமை
அஷ்டமி திதி முழு நாளும்
புனர்பூசம் நட்சத்திரம் பகல் மணி 03.30 வரை
பிறகு பூசம் நட்சத்திரம்
அமிர்த யோகம் சித்த யோகம்
அஷ்டமி, கரி நாள்
சித்திரை 6 (19-4-2013)
வெள்ளிக்கிழமை
அஷ்டமி திதி காலை மணி 06.55 வரை
பிறகு நவமி திதி
பூசம் நட்சத்திரம் மாலை மணி 05.46 வரை
பிறகு ஆயில்யம் நட்சத்திரம்
மரண யோகம்
ஸ்ரீ ராம நவமி
சித்திரை 7 (20-4-2013)
சனிக்கிழமை
நவமி திதி காலை மணி 08.15 வரை
பிறகு தசமி திதி
ஆயில்யம் நட்சத்திரம் இரவு மணி 07.24 வரை
பிறகு மகம் நட்சத்திரம்
மரண யோகம் , அமிர்த யோகம்
சித்திரை 8 (21-4-20130)
ஞாயிற்றுக்கிழமை
தசமி திதி காலை மணி 08.52 வரை
பிறகு ஏகாதசி திதி
மகம் நட்சத்திரம் இரவு மணி 08.19 வரை
பிறகு பூரம் நட்சத்திரம்
மரண யோகம் சித்த யோகம்
சித்திரை 9 (22-5-2013)
திங்கள் கிழமை
ஏகாதசி திதி காலை மணி 08.43 வரை
பிறகு துவாதசி திதி
பூரம் நட்சத்திரம் இரவு மணி 08.26 வரை
பிறகு உத்திரம் நட்சத்திரம்
சித்த யோகம்
சர்வ ஏகாதசி
சித்திரை 10 (23-4-2013)
செவ்வாய்க்கிழமை
பிறகு திரியோதசி திதி
உத்திரம் நட்சத்திரம் இரவு மணி 07.56 வரை
பிறகு ஹஸ்தம் நட்சத்திரம்
அமிர்த யோகம் , சித்த யோகம்
பிரதோஷம் , நல்லநாள்
சித்திரை 11 (24-4-2013)
புதன் கிழமை
திரியோதசி திதி காலை மணி 06.14 வரை
பிறகு சதுர்த்தசி திதி மறு நாள் காலை மணி 04.04வரை
ஹஸ்தம் நட்சத்திரம் மாலை மணி 06.46 வரை
பிறகு சித்திரை நட்சத்திரம்
மரண யோகம் , சித்த யோகம்
மாலை மணி 06.46க்கு மேல் நல்லநாள்
சித்திரை 12 (25-4-2013)
வியாழக்கிழமை
பௌர்ணமி திதி நள்ளிரவு மணி 01.27 வரை
சித்திரை நட்சத்திரம் மாலை மணி 05.05 வரை
பிறகு சுவாதி நட்சத்திரம்
சித்த யோகம் , அமிர்த யோகம்
சித்திரா பௌர்ணமி , சந்திர கிராணம்
பஞ்சாங்ககைபிரதி
ஆசிரியர் எம்.எஸ்.கோபால்
ஜோதிட ஆலோசகர்
9840684248
9841458206
msgopal22@gmail.com
Tuesday, 9 April 2013
suba horai kalam
10-04-2013 முதல் 25-04-2013 வரை
சுப ஹோரை நேரங்கள்
சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மட்டும்.
ஞாயிற்றுக் கிழமை
காலை மணி 07.32 முதல் 09.59 மணிவரை
பகல் மணி 02.15 முதல் 04.45 மணிவரை
இரவு மணி 09.18 முதல் 12.05 மணிவரை
திங்கள் கிழமை
காலை மணி 05.59 முதல் 06.53 மணிவரை
பகல் மணி 12.11 முதல் 02.09 மணிவரை
இரவு மணி 06.25 முதல் 09.12 மணிவரை
மணி 10.15 முதல் 11.07 மணிவரை
செவ்வாய் கிழமை
காலை மணி 10.38 முதல் 11.01 மணிவரை
பகல் மணி 12.11 முதல் 01.07 மணிவரை
மாலை மணி 04.51 முதல் 06.19 மணிவரை
இரவு மணி 07.22 முதல் 08.14 மணிவரை
மணி 10.15 முதல் 12.05 மணிவரை
புதன் கிழமை
காலை மணி 09.05 முதல் 09.59 மணிவரை
பகல் மணி 01.44 முதல் 03.12 மணிவரை
மாலை மணி 04.21 முதல் 05.16 மணிவரை
இரவு மணி 07.22 மடல் 08.14 மணிவரை
மணி 11.13 முதல் 12.05 மணிவரை
வியாழக் கிழமை
காலை மணி 09.05 முதல் 10.30 மணிவரை
பகல் மணி 01.13 முதல் 01.38 மணிவரை
மாலை மணி 04.51 முதல்
இரவு மணி 07.16 வரை
மணி 08.20 முதல் 09.12 மணிவரை
வெள்ளிக் கிழமை
காலை மணி 05.59 முதல் 08.59 மணிவரை
பகல் மணி 01.13 முதல் 01.38 மணிவரை
மாலை மணி 05.22 முதல் 06.19 மணிவரை
இரவு மணி 08.20 முதல் 09.12 மணிவரை
மணி 10.44 முதல் 11.07 மணிவரை
சனிக் கிழமை
காலை மணி 07.01 முதல் 07.24 மணிவரை
மணி 10.38 முதல்
பகல் மணி 01.07 வரை
மாலை மணி 05.22 முதல்
இரவு மணி 07.45 வரை
மணி 09.18 முதல் 10.09 மணிவரை
இராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்கள் சுப நிகழ்சிகள் விலக்கப்படுவது எந்த அளவு முக்கியமோ, அது போல சுப ஹோரை நேரங்களை சுப நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்துவதும் முக்கியமாகும்.
ஜோதிட ஆலோசகர்
எம்.எஸ்.கோபால்
09840684248
09841458206
ஜோதிட ஆலோசகர்
எம்.எஸ்.கோபால்
09840684248
09841458206
Monday, 8 April 2013
Ragu kalam, Emakandam For Chennai
10-04-2013 முதல் 25-04-2013 வரை
இராகு காலம், எமகண்டம்
சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மட்டும்
கிழமை ராகு காலம் எமகண்டம்
ஞாயிறு மாலை 04.45 - 06.25 பகல் 12.05 - 01.44
திங்கள் காலை 07.24 - 09.05 பகல் 10.30 - 12.11
செவ்வாய் மாலை 03.12 - 04.51 காலை 08.57 - 10.38
புதன் பகல் 12.05 - 01.44 காலை 07.24 - 09.05
வியாழன் பகல் 01.38 - 03.18 காலை 05.51 - 07.32
வெள்ளி காலை 10.30 - 12.11 பகல் 03.12 - 04.51
சனி காலை 08.57 - 10.38 பகல் 01.38 - 03.18
சென்னை சூரிய உதய அஸ்தமனதின்படி இராகு காலம், எமகண்டம் கணித்து கொடுக்கப்பட்டுள்ளது. தோராயமாக சூரிய உதயம் காலை 05.55, உச்சி பகல் 12.08, அஸ்தமனம் மாலை 06.22.
chandhirashtama dhinangal
சந்திராஷ்டம தினங்கள்
08-04-2013 to 5-05-2013
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மட்டும்
சந்திராஷ்டம தினங்கள்
08-04-2013 to 5-05-2013
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மட்டும்
சிம்மம் 08-04-2013 பகல் மணி 01-39 முதல்
10-04-2013 இரவு மணி 09-29 வரை
கன்னி 10-04-2013 இரவு மணி 09-29 முதல்
13-04-2013 காலை மணி 07.51 வரை
துலாம் 13-04-2013 காலை மணி 07.51 முதல்
15-04-2013 இரவு மணி 08.13 வரை
விருச்சிகம் 15-04-2013 இரவு மணி 08.13 முதல்
18-04-2013 காலை மணி 08-51 வரை
தனுசு 18-04-2013 காலை மணி 08-51 முதல்
20-04-2013 இரவு மணி 07-24வரை
மகரம் 20-04-2013 இரவு மணி 07-24 முதல்
22-04-2013 இரவு மணி 02-24 வரை
கும்பம் 22-04-2013 இரவு மணி 02-24 முதல்
24-04-2013 இரவு மணி 05.59 வரை
மீனம் 24-04-2013 இரவு மணி 05.59 முதல்
27-04-2013 காலை மணி 07-21 வரை
மேஷம் 27-04-2013 காலை மணி 07-21 முதல்
29-04-2013 காலை மணி 08-26 வரை
ரிஷபம் 29-04-2013 காலை மணி 08-26 முதல்
01-05-2013 காலை மணி 09-46 வரை
மிதுனம் 01-05-2013 காலை மணி 09-46 முதல்
03-05-2013 பகல் மணி 01-23 வரை
கடகம் 03-05-2013 பகல் மணி 01-23 முதல்
05-05-2013 இரவு மணி 07-30 வரை
Subscribe to:
Posts (Atom)